இன்று பட்டிருப்பு வலயக்கல்வி அலுவலகத்தில் 75வது சுதந்திர நிகழ்வுகள் வலயக்கல்லிப் பணிப்பாளர் திரு சிவானந்தன் சிறிதரன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வலயக்கல்வி அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டதுடன் தேசிய கொடியேற்ற நிகழ்வுகளுடன் ,75வது சுதந்திரதினம் பற்றிய பேச்சுக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.