1. இலங்கை ஆசிரியர் சேவையில் உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஆவணங்கள்.
1. ஆசிரிய சேவையில் உறுதிப்படுத்துவதற்கான புரணப்படுத்திய படிவம் . 
   (பின்னிணைப்பு  5)  மூன்று ஆண்டுகளுக்கரியது. தனித் தனிப் படிவங்களில்.

2. தாபன விதிக்கோவை IIம் அத்தியாயம் IIம் பிரிவுக்கு கீழ் சேவை நிரந்தரமாக்க
    அதிகாரம் வழங்கல்.

3. அலுவலக அறிக்கை (உரிய படிவத்தில்)

4. உறுதிப்படுத்தப்பட்ட நிரந்தர நியமனக் கடிதப்பிரதி 

5. நிரந்தர நியமனக்கடிதத்தின் பிரகாரம் கடமையேற்றல் கடிதம் அல்லது
     சம்பவத்திரட்டு பிரதி

6. 3 வருடங்களுக்கான விடுமுறை விபரம்.

7. 01.07.2008ம் திகதிக்கு பின் ஆசிரியர் நியமனம் பெற்று  (புதிய ஆசிரியர்
    பிரமாணக் குறிப்புக்கமைய ) நியமனக் கடிதம் மாற்றி வழங்கப்பட்ட கடிதம்
    (31A , 31B ,31C)
8. பயிலுனர் ஆசிரியர் அல்லது ஆசிரியர் உதவியாளர் நியமனம் பெற்றிருப்பின்
    நியமனக் கடிதம் அதில் கடமையேற்ற கடிதம்.

9. க.பொ. த (சா.த) , க.பொ.த (உ.த) கல்விச் சான்றிதழ்கள் பரீட்சைத்
    திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது.

10. பட்டதாரி ஆசிரியர் எனில் உறுதிப்படுத்தப்பட்ட பட்டதாரிச் சான்றிதழ்.

11. சேவைமுன் பயிற்சி முடித்திருந்தால் முன் பயிற்சி சான்றிதழ்.

12. டிப்ளோமா தர ஆசிரியர் எனின் டிப்ளோமா சான்றிதழ்.

13. நிரந்தர நியமனம் முற்திகதியிடப்பட்டிருப்பின் முற்திகதி இடப்பட்ட
      திகதியில் கடமையேற்றல் கடிதம்.

14. ஆங்கில ஆசிரியராயின் கடேற் பயிற்சி பெற்றிருப்பின் பயிற்சிச் சான்றிதழ்.

15. பெயர் வித்தியாசம் அல்லது முரண்பாடு இருப்பின் சத்தியக் கடதாசி.

16. பெண் உத்தியோகத்தர்கள் திருமணம் முடித்திருப்பின் பெயர் மாற்றக்
      கடிதம். 

17. தேசிய அடையாள அட்டையின் உறுதிப்படுத்திய பிரதி , பிறப்புச் சான்றிதழ்.

18. முதலாம் வினைத்திறன் காண் தடைப் பரீட்சை (1-7 வரையான மொடியுல்
       புர்த்தி செய்தமைக்கான கடிதம் உறுதிப்படுத்தியது)

19. தகுதிகாண் காலப்பகுதியினுள் கொவிட் - 19 காரணமாக விடுமுறை பற்றிய
      அதிபர் அறிக்கை