Saraswathi pooja - 2023

இன்று வாணி விழா வலயத்தில்  சிறப்பாக கொண்டாடப்பட்டது. நவராத்திரியின் இறுதி நாளாகிய இன்று வலயத்தில் அனைத்து கிளைகளையும் உள்ளடக்கிய புசையாக இது அமையப்பெற்றுள்ளதுடன் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். மற்றும் கலைநிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன் அன்னதானமும் இடம் பெற்றிருந்தமை விசேட அம்சமாக அமைந்திருந்தது.   

 

Announcement Hits: 619
Print